Otteri selvakumar haiga

Sunday, October 7, 2012

கைபிடிக்குள் வானம்

+ ஒற்றை புல் நுனி 

பட்டாம் பூச்சி தூக்கம் 

அழகாய்  பூ ... 




+ வட்ட நிலா பூமியில்

   ரசிக்கவில்லை 
  
  குளத்து மீன்கள்... 


+ கை பிடிக்குள் வானம்
    
   தலை ஆட்டும் மேகம் 

  குடைக்கு வெளிய மழை ... 


 





Saturday, October 6, 2012

நிலா சுடுகிறது

பூமி  அழுகிறது

கண்ணீராய் காதல் ...


வானம் அழுகை

பூமி  சண்டை 

காதலில்  நிலா ...


பாவத்தில்  காதல்

கர்பத்தில் குழந்தை

காதலன் ஓட்டம் ...


ஆமை முயல்  ஓட்டம்

போட்டி இல்லை

முயலுக்கு வெண்கலம் ...