Otteri selvakumar haiga

Sunday, October 7, 2012

கைபிடிக்குள் வானம்

+ ஒற்றை புல் நுனி 

பட்டாம் பூச்சி தூக்கம் 

அழகாய்  பூ ... 




+ வட்ட நிலா பூமியில்

   ரசிக்கவில்லை 
  
  குளத்து மீன்கள்... 


+ கை பிடிக்குள் வானம்
    
   தலை ஆட்டும் மேகம் 

  குடைக்கு வெளிய மழை ... 


 





No comments:

Post a Comment